ngUntspg;ngz; ftpijj;njhFg;gpy; rKjhar; rpe;jidfs;

This gallery contains 1 photo.

  KidtH Nfh.FzNrfH jkpo;j;Jiwj; jiytH Mr;rhupah fiy kw;Wk; mwptpay; fy;Y}up tpy;ypaD}H> GJr;Nrup – 605 110. r. tprayl;Rkpapd; ngUntspg;ngz; ftpijj;njhFg;gpy; rKjhar; rpe;jidfs; GJf;ftpij jkpof ,yf;fpaf; fsj;jpy; fhy;nfhz;lNghJ vz;zw;w tpkHrdq;fisr; re;jpj;jJ. Mdhy; fy;tpfw;NwhHfshy; thrfHfshy; Vw;Wf; nfhs;sg;gl;l gpd;G GJf;ftpijj;Jiw gy;Nehf;fpy; tsHe;jJ. tl;lhu Nehf;fpYk;> … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

நிலாப்பூவும் நீலாம்பரியின் வேதமும் அல்லது தீநடம்

This gallery contains 1 photo.

சக குமாரத்திகளின் பாடு-1   தாளாதொரு பெரும் வலியின் சுமை லகுவாய் கோடிநட்சத்திர ஒளிர்தலின் கனவில் கரைத்துக் கொண்டிருக்கிறாள் திரவம் பீறிட தத்தித்தகவென உந்திச்சுழிக்குள் ஊழியின் தாண்டவம் நிகழ்த்தி வெளிவந்து கொண்டிருக்குமது புதுத்திறப்பில் வந்து வீழ்ந்து அலற நட்சத்திரங்கள் பனித்துளிகளாகி கண்களில் சுரந்து கொண்டிருக்கிறது பால்வாசனைக்குள்  நிலாப்பூ சக குமாரிகளாக உணர்வோரின் பதிவு-2   பாரதக்கதையின் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

பாராசூட் இரவுகளின் பயணம்

This gallery contains 1 photo.

        ச.விசயலட்சுமி           ஆளரவமற்று மஞ்சள் விளக்குகளின் ஒளியோடு ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டிருப்பதாய் இருந்த அவ்விரவின் நிசப்தத்தை ஆங்காங்கே குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் இடையூறு செய்திருந்தன. தூசுகளும் குப்பைகளும் படிந்திருந்த பிளாட்பாரத்தினை ஒட்டிய சாலையில் கிழிந்து அழுக்கேறிய பாயில் படுத்திருந்த யசோதா மெல்லக் கண்திறந்து இடுக்கின் வழியே குரைத்துக் கொண்டிருக்கும் … Continue reading

More Galleries | | 5 மறுமொழிகள்

முஸ்தீபுடன் இளைப்பாறுதல்

This gallery contains 1 photo.

அவசரத்தின் பொருட்டாய் தொடங்கிய பயணத்தினை பேருந்தில் ஆரம்பித்தேன் பின் வந்த இதே இலக்கமுள்ள நான்கு அதிவிரைவாய் கடந்து முன்னேறின கடுப்போடு சன்னலின் வெளியே பார்க்க மருத்துவமனை நிரம்பிவழிந்துகொண்டிருந்ததது புறநோயாளிகள் முகமெங்கும் பதற்றம்  . டாஸ்மார்க் கடை கல்லாவில் காந்தித்தாத்தா புன்னகையோடிருந்தார் நேற்றின் எச்சங்கள் புதுக்கோளமிட்டிருக்கின்ற ஓட்டல் மெனுபட்டியலை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறான் டிபார்ட் மெண்டல் ஸ்டோரில் பிதுங்கி … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

சித்தார்த்தனின் புறா

This gallery contains 1 photo.

வெண்ணிற சிறகுகளை விரித்து சென்றது படபடத்து செல்லும் அதன் உயிர்க்கூட்டில் குவிந்துகிடக்கின்றன ஆசைகள் உன்னிலிருந்து உதிரும் இறகுகளைப்போல் உதிர்த்துவிடு பாரத்தினைத்தாங்காமல் திணருவாய் சித்தார்த்தனின் குரலினை சட்டைசெய்யாமல் முடிந்தால் உன் நிர்வாணத்தினை தூக்கி எறி அதன் தாங்கமுடியா கணத்தை சர்வமும் தூக்கித்திரிகிறாயென்றது வணிக வளாகத்தின் பொந்துகளில் அமர இடம் தேடிக்கொண்டிருந்த குனுகுக்குரலில் சர்பத்தின் விஷப்பை மறைந்துகொண்டிருந்தது  . … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

தமிழில் பெண்களுக்கான இலக்கியவரலாறு

This gallery contains 1 photo.

. ச விஜய லட்சுமி இந்த நீர்நிலைகளின் திட்டவட்டமான வழியை ஒழுங்கமைத்து வைப்பதற்கான வேளைவந்துவிட்டது தனித்திருக்கும் காதலனுக்கு ஒருகவிதையும் கிடையாது கனத்த மௌனம் காப்பவர்களுக்கு ஒரு சொல்லும் கிடையாது –ஸொலெய்டா ரியாஸ்(ஸாண்டியாகோ)  வரலாறு என்பது கடந்தகாலத்திற்குரிய அரசியல் சமூக செயல் பாடுகளை உள்ளடக்கியது.வரலாறு என்ற பதம் உணர்த்துகிற அத்தனை விதமான புரிதல்களையும் அதனுள் கட்டமைக்கப்பட்டுவருகிற விமர்சனங்களும் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

மருதம்

This gallery contains 1 photo.

ச விஜயலட்சுமி தோழி மருதாம்பாளுக்கு சமர்ப்பணம்   நூல் வெளியீடு குறித்து ஆர்வமற்ற மனநிலை தோழி கவின்மலருக்கு ஏற்பட்டவிபத்தினால் தோன்றியது.புத்தகக் கண்காட்சியில் நண்பர்களோடு வெளியிட நினைத்திருந்தேன்.தோழி சந்திரா அவளது வெளியீடுகுறித்து பேசிய சில நிமிடங்களில் அடுத்த நாளுக்கு விடுப்பு எடுப்போம் புத்தக கண்காட்சிஅரங்குக்கு செல்வோமென நினைத்திருந்தேன்.அதிகாலை தோழியின் மரணச்செய்தி.அவளோடு பேசிக்கொண்டிருந்த தருணங்கள் நினைவில் அலைந்தது.அன்றே அடக்கம் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்