தமிழில் பெண்களுக்கான இலக்கியவரலாறு

This gallery contains 1 photo.

. ச விஜய லட்சுமி இந்த நீர்நிலைகளின் திட்டவட்டமான வழியை ஒழுங்கமைத்து வைப்பதற்கான வேளைவந்துவிட்டது தனித்திருக்கும் காதலனுக்கு ஒருகவிதையும் கிடையாது கனத்த மௌனம் காப்பவர்களுக்கு ஒரு சொல்லும் கிடையாது –ஸொலெய்டா ரியாஸ்(ஸாண்டியாகோ)  வரலாறு என்பது கடந்தகாலத்திற்குரிய அரசியல் சமூக செயல் பாடுகளை உள்ளடக்கியது.வரலாறு என்ற பதம் உணர்த்துகிற அத்தனை விதமான புரிதல்களையும் அதனுள் கட்டமைக்கப்பட்டுவருகிற விமர்சனங்களும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

மருதம்

This gallery contains 1 photo.

ச விஜயலட்சுமி தோழி மருதாம்பாளுக்கு சமர்ப்பணம்   நூல் வெளியீடு குறித்து ஆர்வமற்ற மனநிலை தோழி கவின்மலருக்கு ஏற்பட்டவிபத்தினால் தோன்றியது.புத்தகக் கண்காட்சியில் நண்பர்களோடு வெளியிட நினைத்திருந்தேன்.தோழி சந்திரா அவளது வெளியீடுகுறித்து பேசிய சில நிமிடங்களில் அடுத்த நாளுக்கு விடுப்பு எடுப்போம் புத்தக கண்காட்சிஅரங்குக்கு செல்வோமென நினைத்திருந்தேன்.அதிகாலை தோழியின் மரணச்செய்தி.அவளோடு பேசிக்கொண்டிருந்த தருணங்கள் நினைவில் அலைந்தது.அன்றே அடக்கம் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தோற்றப்பிழை

This gallery contains 1 photo.

. . நான் தென்றல் மாயப்பேய் மழைத்துளி சிலந்தி வலை அல்லது காலத்தை மீறி வளர்ந்து நிற்குமொரு செடி குருதியின் ஈரம் குடித்த மலர் நிலம் நீர் ஆகாயம் எல்லாமாகவும் உருவகிக்க செய்யுமுன் சொற்கள் என் உடலுக்குள்ளாகவிருக்கும் இன்னுமொரு உடலை எப்பொழுதும் உணர்ந்தவனில்லை நீ நானும் முயன்றேன் உன்னை நிலாவெனவும் நட்சதிரமெனவும் ஏதேனுமொரு வார்த்தையில் அன்பு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

பெண்ணெழுத்து வெளியீட்டு விழா

This gallery contains 2 photos.

பெண்ணெழுத்து வெளியீட்டு விழா  

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

கருவறை போன்று

This gallery contains 1 photo.

   கருவறை போன்று- (கடந்த ஆண்டு இரவு தொகுப்பில் வெளிவந்தது) ச. விசயலட்சுமி                நிசப்தத்தைக் கொண்டிருக்கிறது இரவு. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயில் வண்டியின் மீது கோபம் கொப்பளிக்கிறது. அரக்கத்தனமாய் இருளைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயிலுக்கு ஏனிந்த கொலைவெறி. நகரத்தின் பகல் இரைச்சலைக் கொட்டி நிரப்புகிறது. காதுக்குள் அடங்கிவிட முடியாத ஒலிக்கற்றைகள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை

This gallery contains 1 photo.

வணக்கம்…   வரும் டிசம்பர் 31 ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உயிர் எழுத்து பதிப்பகத்தின் சார்பில் எனது கவிதை நூலான “எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை:” வெளியிடப்படுகிறது. இடம் தேவநேயப்பாவணர் நூலக அரங்கம். ஜனவரி 3 ம் திகதி எனது பெண் எழுத்தாளர்கள் குறித்த பதிவுநூலான “பெண்ணெழுத்து” பாரதி புத்தகாலயத்தின் சார்பில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும்

This gallery contains 1 photo.

வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான் 1 பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தைநோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன. இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக