ச விசயலட்சுமி குறித்து

முரண்களரி அமைப்பாளர்களில் ஒருவர்.

சென்னையில் பள்ளிக்கூட ஆசிரியையாக பணிபுரியும் ச. விசயலட்சுமியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘பெருவெளிப் பெண்’.

வாழ்க்கையின் நடைமுறைகள் பற்றிய தெளிவோ, சுற்றியிருக்கும் சமூகம் குறித்த எண்ணங்களோ தோன்றாத பதின்மை வயதுகள் என் வாழ்வின் கவிதைக் காலங்கள் என்கிறார் கவிஞர்.

சமீபத்தில் தமிழ்க் கவிதைப் பரப்பில் பரந்து விரிந்து தளைத்திருக்கும் பெண் கவிதை மொழியில் புதிய குரலாக ஒலிக்கிற விசயலட்சுமியின் கவிதைகள்.

இவரது கவிதைகளில் பெண்ணின் உடல்சார்ந்த பதிவுகள் உரத்து இல்லாமல் மௌனமாக பதிவாகியுள்ளது

முரண்களரி அமைப்பாளர்களில் ஒருவர்.

Advertisements

7 Responses to ச விசயலட்சுமி குறித்து

 1. sara சொல்கிறார்:

  ungalkku vetri kitaikkattum

 2. Pandian Govindarajan சொல்கிறார்:

  நல்ல வலைப்பூ! கவிகுயிலுக்கு வாழ்த்துக்கள்!
  பாண்டியன்ஜி

 3. thanga ramesh சொல்கிறார்:

  unkal pani thotarattum !

 4. சக்திவேல் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் தோழர்…..
  http://www.facebook.com/shakthivelperumal

 5. ARULRAJ சொல்கிறார்:

  very good stories

 6. balasubramanian சொல்கிறார்:

  vaalthukkal…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s