Tag Archives: நாஞ்சில் நாடன்

எங்க வீட்டு கல்யாணம்..3

This gallery contains 1 photo.

ச விஜயலச்சுமி முன் பகுதிகள்: எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1   எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2 பார்த்த இடத்தின் களிப்போடும் தங்கையின் திருமணத்தின் குதூகலத்தோடும் மண்டபத்திற்குவந்தேன்.தமிழ்ச்செல்வன் அண்ணன் மகனின் திருமணத்திற்குபின் இத்தனை படைப்பாளிகள் கலந்துகொண்ட திருமணம் சமீபத்தில் வேறெதுவும் இல்லை.எனக்கு நேரடி அறிமுகமில்லாத பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது.தங்கை சங்கீதா பொறுப்பு மிக்கவள். அவளது பொறுப்புணர்ச்சியினால் எனக்கு கொஞ்சம் செறுக்குகூட, பல முறை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1

This gallery contains 2 photos.

சனிக்கிழமை காலையில் இரயில் வள்ளியூரைத்தாண்டிய சிலநிமிடங்களில் தொலைபேசியில் நாஞ்சிலார் அழைத்தார்.வண்டி எங்கே வந்துகொண்டிருக்கிறது என கேட்டவர் இரயில் நிலையம் வந்து சேரும் நேரத்தைக்கூறிவிட்டு நான் இங்கேதான் இருக்கிறேன் மெயின்கேட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார். அறைக்கு அழைத்துச்செல்ல காத்திருந்தார்.காலையில் தங்கை சங்கீதாவுடன் இணைந்து நாஞ்சில்நாட்டு சிற்றுண்டி சாப்பிட்டோம்.அங்கிருந்த முக்கிய இடங்களான சிதறால்,தொட்டிப்பாலம்,திருவட்டாறு கோவிலுக்கு சென்றோம். தொட்டிப்பாலத்திலிருந்தும் பார்க்க இயற்கை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்