Category Archives: மதிப்புரைகள்

எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்

This gallery contains 1 photo.

கலாப்ரியா “காலத்தை சொற்களால் கடப்பவளின் வார்த்தைகளுக்குள் உருண்டோடும் பனிக்குடத்தின் வாசனை..” இது ச.விசயலட்சுமியின் கவிதை வரிகளில் ஒன்று.காலம் என்றொரு கருது கோள் குறித்து எனக்கு எப்பொழுதுமே சந்தேகம் உண்டு. இந்த வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது காலத்தை சொற்களால் கடந்து விடமுடியும் என்ற ஒரு அர்த்தம் தொனிக்கிறது. ஆனால் முழுக் கவிதையையும் ஒன்றிணைத்துப் பார்த்தால் வேறு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள்

This gallery contains 1 photo.

முனைவர் கோ.குணசேகர் தமிழ்த்துறைத் தலைவர் ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வில்லியனூர், புதுச்சேரி – 605 110. ச. விசயலட்சுமியின் பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள் புதுக்கவிதை தமிழக இலக்கியக் களத்தில் கால்கொண்டபோது எண்ணற்ற விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் கல்விகற்றோர்களால் வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு புதுக்கவிதைத்துறை பல்நோக்கில் வளர்ந்தது. வட்டார நோக்கிலும், புதிய … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும்

This gallery contains 1 photo.

வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான் 1 பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தைநோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன. இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்

This gallery contains 2 photos.

வரலாற்றுப் போக்கில் பெண் அடிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சமூக நிறுவனங்கள் அவளை மிகத் தந்திரமாகக் கட்டுக்குள் வைத்தே வந்திருக்கின்றன. அவ்வப்போது எழுந்த பெண்களின் குரல்கள், ஆணாதிக்கத்தின் காட்டுக்கூச்சலில் அமிழ்த்திச் சாகடிக்கப்பட்டிருக்கின்றன. அக்கூச்சல் பகடிகளாகவோ அல்லது அதிகார வன்குரலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றில் பெண் குரல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. காலவெள்ளத்தில் சில புதைமேடுகள் மட்டுமே … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

Essays on women poets

This gallery contains 3 photos.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-bookreview/article2690427.ece C. G. Rishikesh PENNEZHUTHTHU— Kalamum Arasiyalum: S. Vijayalakshmi; Bharathi Puthakalayam, 421, Anna Salai, Chennai-600018. Rs. 70. THIS BOOK is a collection of essays on some of the more recent women poets in Tamil. They were written by the author, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு கவிதையின் வெவ்வேறு குரல்கள்….

This gallery contains 1 photo.

லக்‌ஷ்மி சரவணக்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் சி.பி.ஐ யின் மாநில மகளிரணி மாநாட்டில் தோழி ச.விசயலட்சுமி வாசித்த கவிதை குறித்து  அதில் பங்கு கொண்ட உள்ளூர் நண்பர்கள் சிலர் ரொம்பவுமே சிலாகித்துக் கூறினார்கள். இது நேற்று மாலை தொடரவும் நிஜமாகவே அப்படியென்ன விசேசம் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கும். நேரிலேயே சென்று அந்தக் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள்

This gallery contains 1 photo.

ச.விஜயலட்சுமி   ஒரு மாமன்னன் பணத்திமிரால்  எங்களைப் போன்ற  ஏழைகளின் காதலை இங்கே  ஏளனம் செய்திருக்கிறான்  காதலி! நாம்  இந்த இடத்தில்  சந்திக்கவேண்டாம்  (தாஜ்மகாலைப்பற்றி) – சாஹிர் (உருதுக் கவிஞர்) உமாபார்வதி எனும் இயற்பெயர் கொ்ணட உமாசக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு. வேட்கையின் நிறம் (2009) மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் கதை, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக