Category Archives: பெண்ணெழுத்து

கூட்டியக்கம்

This gallery contains 1 photo.

  கடிகாரம் சுற்றிக்கொண்டேயிருக்க விவரிக்கவியலா விடைகளற்ற கேள்விகள் நெஞ்சை நிறைத்து வழியும் கேள்விகள் மண்புழுக்களைப்போல் இரவுகளைக் கிளறிக்கொண்டேயிருக்கின்றன பகலில் உள்ளொளிந்து கிடக்குமவை இருட்டில் மட்டும்  தலைநீட்டுகின்றன துளைக்கப்படும் பொழுதுகளில் சலனமற்ற வெறுமை படர்ந்திருக்கும் அதனை அப்புறப்படுத்த கோடாரிகளையும் பயன்படுத்தியாயிற்று நிறைந்திருக்கும் வெறுமை மிகநுண்ணிய சங்கிலியைப்போல கேள்வியின் கணுக்களால் பிணைக்கப்பட்டிருக்கிறது கடிகாரம் காலையை நினைவுறுத்த அலறிக்கொண்டிருக்கிறது விழிக்கும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சிவப்பின் நிறம் பெண்மை

This gallery contains 1 photo.

 ச.விசயலட்சுமி அதிகாலையின் செவ்வரியோடிய சாம்பல் வானம் கற்பனைக்கு எட்டாத இரு வண்ணங்கள் கைகோர்த்துக் கொண்டு பறப்பதாக இருக்கிறது. சில்லிட்ட காற்றில் மழையில் கரைந்தோடும் மண்ணைப்போல கரைந்து கொண்டிருந்தேன். என் பெயர் மீரா .என் தாத்தாவுக்கு பக்தமீரா படம் பிடிக்கும்னு எனக்கு இந்தப் பெயரை வெச்சாராம்.எனக்கு விவரம் தெரிஞ்சப்பறம் என் பெயரை நானே சொல்லிப் பார்த்துக்குவேன்.என் பெயர … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 1 பின்னூட்டம்

உணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள்

This gallery contains 1 photo.

ச.விஜயலட்சுமி   ஒரு மாமன்னன் பணத்திமிரால்  எங்களைப் போன்ற  ஏழைகளின் காதலை இங்கே  ஏளனம் செய்திருக்கிறான்  காதலி! நாம்  இந்த இடத்தில்  சந்திக்கவேண்டாம்  (தாஜ்மகாலைப்பற்றி) – சாஹிர் (உருதுக் கவிஞர்) உமாபார்வதி எனும் இயற்பெயர் கொ்ணட உமாசக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு. வேட்கையின் நிறம் (2009) மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் கதை, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ச்செல்வி நாவல்களில் மனதின் கசிவுகள்

This gallery contains 1 photo.

ச.விஜயலட்சுமி தமிழ்ப் புனைகதைத் தளத்தில் மாணிக்கம், அளம், கீதாரி எனும் மூன்று நாவல்கள் மூலமாக பயணித்து தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் சு.தமிழ்ச்செல்வி. இந்நாவல்கள் மூலம் தமிழ்ப் புனைகதை உலகில் சலசலப்பையும் கவனத்தையும் ஈர்த்து வருபவர் இவர். கீழ்த்தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதிகளைக் களமாகக் கொண்டு அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கைமுறையையும், வட்டார வழக்கையும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

தோற்றம்

This gallery contains 2 photos.

உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின் சுவாசமென்பது மனஎழுச்சியின் மாற்றுச் சொல்வடிவம் தான். கவிமனத்திற்கு எண்ணங்களூம், உணர்வுகளும் கவிதைகளாக பரிணாமம் கொள்வது இயல்பானதே. ச.விஜயலட்சுமி எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அலகில் துடிக்கும் மீன்

This gallery contains 1 photo.

(பெண்ணின் சுயம் குறித்தான தேடலும் பெண் தன்னைத்தானே விசாரித்து எழுத்தில் கொணருவதுமாக பெண்ணெழுத்து வீச்சுடன் அமைந்த கவிதைகள் சுகந்தி சுப்பிரமணினுடையது. எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய சுகந்தியின் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.) பெண்ணெழுத்து -ச.விசயலட்சுமி நீண்ட நாட்களுக்குப் பிறகு நீ விடுதலை பெற்றிருக்கிறாய், நாள் தோறும் அமைதியும், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடலரசியலும் உலக அரசியலும்

This gallery contains 1 photo.

(உலகம் முழுவதுமான பண்பாட்டுச் சிதைவு களுக்கிடையில் பெண்ணுக்கான உரிமையை ஓங்கியொலிக்க செய்ய வேண்டியுள்ளது. சூழலியத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிற பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மனித உரிமைகளோடு பெண்ணுரிமையை இணைத்தே நோக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.) பெண்ணெழுத்து: ச. ‌விசயல‌ட்சு‌மி நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ உமது உயிர்க் கூறு அரசியல் கடந்த காலம் கொண்டது உமது சருமம் அரசியல் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , | 1 பின்னூட்டம்