Category Archives: பெண்ணெழுத்து

தமிழில் பெண்களுக்கான இலக்கியவரலாறு

This gallery contains 1 photo.

. ச விஜய லட்சுமி இந்த நீர்நிலைகளின் திட்டவட்டமான வழியை ஒழுங்கமைத்து வைப்பதற்கான வேளைவந்துவிட்டது தனித்திருக்கும் காதலனுக்கு ஒருகவிதையும் கிடையாது கனத்த மௌனம் காப்பவர்களுக்கு ஒரு சொல்லும் கிடையாது –ஸொலெய்டா ரியாஸ்(ஸாண்டியாகோ)  வரலாறு என்பது கடந்தகாலத்திற்குரிய அரசியல் சமூக செயல் பாடுகளை உள்ளடக்கியது.வரலாறு என்ற பதம் உணர்த்துகிற அத்தனை விதமான புரிதல்களையும் அதனுள் கட்டமைக்கப்பட்டுவருகிற விமர்சனங்களும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

பெண்ணெழுத்து வெளியீட்டு விழா

This gallery contains 2 photos.

பெண்ணெழுத்து வெளியீட்டு விழா  

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை

This gallery contains 1 photo.

வணக்கம்…   வரும் டிசம்பர் 31 ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உயிர் எழுத்து பதிப்பகத்தின் சார்பில் எனது கவிதை நூலான “எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை:” வெளியிடப்படுகிறது. இடம் தேவநேயப்பாவணர் நூலக அரங்கம். ஜனவரி 3 ம் திகதி எனது பெண் எழுத்தாளர்கள் குறித்த பதிவுநூலான “பெண்ணெழுத்து” பாரதி புத்தகாலயத்தின் சார்பில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்

This gallery contains 2 photos.

வரலாற்றுப் போக்கில் பெண் அடிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சமூக நிறுவனங்கள் அவளை மிகத் தந்திரமாகக் கட்டுக்குள் வைத்தே வந்திருக்கின்றன. அவ்வப்போது எழுந்த பெண்களின் குரல்கள், ஆணாதிக்கத்தின் காட்டுக்கூச்சலில் அமிழ்த்திச் சாகடிக்கப்பட்டிருக்கின்றன. அக்கூச்சல் பகடிகளாகவோ அல்லது அதிகார வன்குரலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றில் பெண் குரல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. காலவெள்ளத்தில் சில புதைமேடுகள் மட்டுமே … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

Essays on women poets

This gallery contains 3 photos.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-bookreview/article2690427.ece C. G. Rishikesh PENNEZHUTHTHU— Kalamum Arasiyalum: S. Vijayalakshmi; Bharathi Puthakalayam, 421, Anna Salai, Chennai-600018. Rs. 70. THIS BOOK is a collection of essays on some of the more recent women poets in Tamil. They were written by the author, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

பெண்ணெழுத்து நூலுக்கான பதிப்புரை

This gallery contains 3 photos.

ச.தமிழ்ச்செல்வன் ”இன்று அதிகார மையங்களுக்கு எதிராகவும் சாமன்யர்களின் மீதான அவர்களின் நுண்ணரசியலுக்கு எதிராகவும் உரத்துப் பேசவும் குரல் கொடுக்கவும் எல்லா தளத்திலும் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இப்படியானதொரு சூழல் சாத்தியப்பட்டிருப்பதற்கு  அவரவர் அறிவுநிலை சார்ந்து அல்லது புரிந்து கொள்ளுதல் பொறுத்து ஏராளமான காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் இப்படி சொல்லப்படுக்கிற எல்லாக் காரணங்களையும்விட முக்கியமானது, பெண் களத்தில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எங்க வீட்டு கல்யாணம்..3

This gallery contains 1 photo.

ச விஜயலச்சுமி முன் பகுதிகள்: எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1   எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2 பார்த்த இடத்தின் களிப்போடும் தங்கையின் திருமணத்தின் குதூகலத்தோடும் மண்டபத்திற்குவந்தேன்.தமிழ்ச்செல்வன் அண்ணன் மகனின் திருமணத்திற்குபின் இத்தனை படைப்பாளிகள் கலந்துகொண்ட திருமணம் சமீபத்தில் வேறெதுவும் இல்லை.எனக்கு நேரடி அறிமுகமில்லாத பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது.தங்கை சங்கீதா பொறுப்பு மிக்கவள். அவளது பொறுப்புணர்ச்சியினால் எனக்கு கொஞ்சம் செறுக்குகூட, பல முறை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்