Category Archives: கதைகள்

கருவறை போன்று

This gallery contains 1 photo.

   கருவறை போன்று- (கடந்த ஆண்டு இரவு தொகுப்பில் வெளிவந்தது) ச. விசயலட்சுமி                நிசப்தத்தைக் கொண்டிருக்கிறது இரவு. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயில் வண்டியின் மீது கோபம் கொப்பளிக்கிறது. அரக்கத்தனமாய் இருளைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயிலுக்கு ஏனிந்த கொலைவெறி. நகரத்தின் பகல் இரைச்சலைக் கொட்டி நிரப்புகிறது. காதுக்குள் அடங்கிவிட முடியாத ஒலிக்கற்றைகள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

இரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்

This gallery contains 1 photo.

ச விஜயலட்சுமி கல்கி இதழில் பிரசுரமான  கதை 1 புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல்தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத ஊருக்கு செல்கிறாள். தேவையானவற்றை மறந்துவிடவில்லை என்பதை சரிபார்த்தபிறகு லக்கேஜை தூக்கிக் கொண்டாள். இரயிலில் டிக்கெட் கிடைக்காது தக்கலில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று தக்கலில் போட்டாள் . … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

சிவப்பின் நிறம் பெண்மை

This gallery contains 1 photo.

 ச.விசயலட்சுமி அதிகாலையின் செவ்வரியோடிய சாம்பல் வானம் கற்பனைக்கு எட்டாத இரு வண்ணங்கள் கைகோர்த்துக் கொண்டு பறப்பதாக இருக்கிறது. சில்லிட்ட காற்றில் மழையில் கரைந்தோடும் மண்ணைப்போல கரைந்து கொண்டிருந்தேன். என் பெயர் மீரா .என் தாத்தாவுக்கு பக்தமீரா படம் பிடிக்கும்னு எனக்கு இந்தப் பெயரை வெச்சாராம்.எனக்கு விவரம் தெரிஞ்சப்பறம் என் பெயரை நானே சொல்லிப் பார்த்துக்குவேன்.என் பெயர … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 1 பின்னூட்டம்